Hosur | Protest | புல்டோசரோடு ரோட்டில் இறங்கிய அதிகாரிகள் அணி திரண்டு எதிர்த்த வியாபாரிகள்
ஓசூர் பேருந்து நிலையம் எதிரே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
