ஆசையாய் நிலம் வாங்கி வீடு கட்டிய போது அதிர்ச்சி.. திடீரென உள்ளே புகுந்து நாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளி பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் சிவப்பா ரெட்டி என்பவர் கட்டுமானப் பணி மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிலர் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி சிவப்பா ரெட்டிக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சிவப்பா ரெட்டி போலீசில் புகாரளித்த நிலையில், அதிமுக ஓசூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஹரிஷ் ரெட்டி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
