Hosur காரில் வந்து சிறுவன் கடத்தல்... காயங்களுடன் காட்டில் உடல்...சடலத்துடன் சாலையில் இறங்கிய மக்கள்
காரில் வந்து சிறுவன் கடத்தல்... காயங்களுடன் காட்டில் உடல்...சடலத்துடன் சாலையில் இறங்கிய மக்கள்
ஓசூர் அருகே அஞ்சட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் கடத்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிறுவனின் சடலத்துடன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Next Story
