மணிவிழா கண்ட 100 தம்பதிகளுக்கு கவுரவம்... HRCE போட்ட உத்தரவு

x

மணிவிழா கண்ட தம்பதியை சிறப்பிக்க உத்தரவு /மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த தம்பதியை சிறப்பிக்க அறநிலையத்துறை உத்தரவு /ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியை திருக்கோவில்கள் திட்டத்தின் படி சிறப்பு செய்ய ஆணை/புடவை, வேட்டி சட்டை, மஞ்சள் குங்குமம், பழ வகைகள் என ரூ.2,500 திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது /இயன்றவரை உபயதாரர்கள் மூலம் செலவு செய்ய அறநிலையத்துறை அறிவுறுத்தல் /உபயதாரர் கிடைக்கவில்லை என்றால் கோவில் நிதி மூலம் மூத்த தம்பதியை சிறப்பிக்க உத்தரவு /திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கோவில்களில் விளம்பர பதாகைகள் அமைக்கவும் உத்தரவு/கோப்புக்காட்சி


Next Story

மேலும் செய்திகள்