திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேலுடன் இந்து முன்னணி அமைப்பினர் வழிபாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இந்து முன்னணி அமைப்பினர் வேல் வழிபாடு செய்தனர். மதுரையில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுவதையொட்டி அறுபடை வீடுகளில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் வழிபாடு செய்கின்றனர். அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 3 அடி உயரமுள்ள வேலுடன் கோவிலுக்குள் சென்று வழிபாட்டு, முருக மாநாடு வெற்றி பெற வேண்டி பக்தி கோஷம் எழுப்பினர்.
Next Story