Hindi | தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் மும்மொழி.. சமூக ஆர்வலர்கள் கடும் கொதிப்பு
Hindi | தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் மும்மொழி.. சமூக ஆர்வலர்கள் கடும் கொதிப்பு
கிராமப்புற பகுதிகளில் இந்தி திணிப்பு - சமூக ஆர்வலர்கள் கண்டனம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை வழிகாட்டி பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம் மொழியுடன் இந்தி மொழியும் சேர்ந்து இருப்பதால் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தஞ்சாவூர்- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள திருக்கானூர்பட்டி, ரவுசாப்பட்டி, அற்புதாபுரம் கிராமங்களுக்கு செல்லும் சாலை வழிகாட்டி பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம் மொழியுடன் இந்தி மொழியும் சேர்ந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
