Customer Scolding viral video || "யோவ் வாய மூடு" - கொந்தளித்து கடைக்காரரை அலறவிட்ட கஸ்டமர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில், போலி வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்த கடைக்காரருடன், மெக்கானிக் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இது போன்ற போலி உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்ததாக ஏற்கனவே புகார் எழுந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த மெக்கானிக்குகள் கண்டித்துள்ளனர் . இந்த நிலையில் கடை முதலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
