தமிழகம், புதுவையில் இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும்.அறிவுறுத்தினார்.