CM Vijay Cut out | Chennai | திடீரென அகற்றப்பட்ட முதல்வர் விஜய்யின் பேனர்கள்

திடீரென அகற்றப்பட்ட முதல்வர் விஜய்யின் பேனர்கள்

#CMVijay #Banner #Chennai #ThanthiTV

CM Vijay Cut out | Chennai | திடீரென அகற்றப்பட்ட முதல்வர் விஜய்யின் பேனர்கள் சென்னை எம்.ஆர்.சி. நகரில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் இல்லத் திருமண வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த முதல்வர் விஜய் மற்றும் ஜெகன்மோகனின் பேனர்கள் அகற்றப்பட்டன. நட்சத்திர ஓட்டல் அருகே பிரதான சாலையில், வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. மழைக்காலத்தில் பேனர்கள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து, அவை அகற்றப்பட்டன.

X