Thiruchendur Rain | விடாமல் கொட்டி தீர்த்த கனமழை.. ஸ்தம்பித்த திருச்செந்தூர்

x

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால், மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சில இடங்களில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் முருகன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும் கனமழையால் அவதிப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்