அதி கனமழை...இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வெளியான எச்சரிக்கை அறிவிப்பு
இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்தில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுப்பு .
இன்று கோவை தென்காசி கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கும் திருப்பூர் திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு
நாளை கோவை தேனி தென்காசி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்
Next Story
