``10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை'' - உங்க மாவட்டத்தின் நிலை என்ன?
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்/தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு/விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்/சென்னையில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Next Story
