வெளுத்து வாங்கும் கனமழை | மண்சரிவில் சிக்கிய லாரி | துண்டிக்கப்பட்ட NH
கேரளாவில் கொட்டும் மழை - ஆங்காங்கே மண்சரிவு
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை/தனுஷ்கோடி - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு/தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் என வாகன ஓட்டிகள் அச்சம்/வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தம் - போக்குவரத்து பாதிப்பு/மண் சரிவை சரி செய்ய முடியாமல் மீட்பு குழுவினர் திணறல்
Next Story
