மேட்டுப்பாளையத்தில் கனமழை - வீடுகள் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு

கோவை மேட்டுப்பாளையம் அருகே மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் அருகே மழை காரணமாக வீடுகள்

இடிந்து விழுந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் என்ற கிராமத்தில், மழையினால் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் பெண்கள், சிறுமி உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com