நேருக்கு நேர் மோதி... சிதறிய லாரி, நொறுங்கிய பஸ்... பயணித்தோர் நிலை என்ன..? சேலம் அருகே அதிர்ச்சி

நேருக்கு நேர் மோதி... சிதறிய லாரி, நொறுங்கிய பஸ்... பயணித்தோர் நிலை என்ன..? சேலம் அருகே அதிர்ச்சி
Published on

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியில், லாரி மீது தனியார் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், லாரி டிரைவர், பயணிகள் என 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com