தி.குன்றம் வந்த H.ராஜா..பிடிக்க துரத்திய போலீஸ்..மாறி மாறி சேசிங்
திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற சென்றவர்கள் கைது செய்யபட்ட நிலையில் அவர்களை சந்திக்க சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை சினிமா பாணியில் போலீசார் துரத்தி சென்று தடுக்க முயன்றனர்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவில், சந்தனக் கூடு விழாவிற்காக இஸ்லாமியர்கள் கொடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மலையில் தீபமேற்றுவாம் என புறப்பட்ட சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த பூரண சந்திரன் குடும்பத்தை சந்திக்க வந்த ஹெச்.ராஜாவை கைது செய்தவர்களை சந்திக்க புறப்பட்டார்.
ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஹெச்.ராஜாவை பாஜகவினர் வேறொரு காரில் அனுப்பி வைத்த நிலையில் அவரை பிடிக்க சினிமா பாணியில் போலீசார் துரத்திச் சென்றனர்.
Next Story
