விவசாயிகளை பாதுகாக்காத அரசு - தி.மு.க எம்.பி கனிமொழி

விவசாயம், விவசாயிகளை பாதுகாக்காத அரசு தேசப் பற்று குறித்து பேசுவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
விவசாயிகளை பாதுகாக்காத அரசு - தி.மு.க எம்.பி கனிமொழி
Published on

விவசாயம், விவசாயிகளை பாதுகாக்காத அரசு தேசப் பற்று குறித்து பேசுவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். தமிழக விவசாயிகள் டெல்லி வீதியில் நிர்வாண போராட்டம் நடத்திய போதே பிரதமர் ஓடி வந்து, ஆறுதல் என்னும் ஒற்றைத்துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவு தான், இந்திய அளவில் 5 லட்சம் விவசாயிகள் நிர்வாண ஊர்வலத்தில் வந்து நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com