"மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்" நீதிமன்றம் கருத்து

x

"மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்"/தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும் - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு/வழக்கு ஒன்றில் திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை 2 வாரத்தில் மூட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/டாஸ்மாக் கடைகள் மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் - நீதிபதிகள்/பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே அரசின் கடமை - நீதிபதிகள்/"அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது முரண்பாடானது, அரசியல் அமைப்புடன் பொருந்தவில்லை"/"நிர்வாக உத்தரவுகள், விதிமுறைகள் மட்டும் சட்ட முடிவு எடுக்க அடிப்படை ஆகாது"/


Next Story

மேலும் செய்திகள்