தங்கம் விலை ரூ.408 குறைவு - ஒரு சவரன் தங்கம் ரூ.42,512க்கு விற்பனை

தங்கம் விலை ரூ.408 குறைவு - ஒரு சவரன் தங்கம் ரூ.42,512க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது.
Published on
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 314 ஆக உள்ளது. இதன்படி ஒரு சவரன் 42 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாயை தாண்டிய நிலையில் தற்போது விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேநேரம் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1500 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com