தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்தது - ஒரு சவரன் தங்கம் ரூ.30,672க்கு விற்பனை

தங்கம் விலை இன்று சவரன் ஒன்றுக்கு 272 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்தது - ஒரு சவரன் தங்கம் ரூ.30,672க்கு விற்பனை
Published on

தங்கம் விலை இன்று சவரன் ஒன்றுக்கு 272 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.சென்னையில், ஒரு கிராம் 3 ஆயிரத்து 834 ரூபாயாக விற்பனையானது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், வெள்ளி விலையும் தொடர் சரிவை கண்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச அளவில் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளதால், தங்கம், வெள்ளி விலை குறைந்து வருவதாக, தங்க நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com