ரூ.52 ஆயிரத்தை தொட சென்ற தங்கம் விலை திடீர் சரிவு

• சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, • 51 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 430 ரூபாயாக உள்ளது. • வெள்ளி விலை கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 82 ரூபாய்க்கு • விற்பனையாகிறது. நேற்று, 51 ஆயிரத்து 640 ரூபாய் என்ற • புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com