தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 304 உயர்வு - விலை உயர்வால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை இன்று சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து, 30 ஆயிரத்து 896 ஆக விற்பனையாகிறது.
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 304 உயர்வு - விலை உயர்வால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி
Published on
தங்கம் விலை இன்று சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து, 30 ஆயிரத்து 896 ஆக விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த விலை இன்று ஒரே நாளில் 304 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் விலை 3 ஆயிரத்து 862 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 ரூபாயில் இருந்து 51 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரே நாளில் கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது வர்த்தகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com