போட்டோவை பார்த்து சிறுமி சொன்ன வார்த்தை-மாற்றி மாற்றி சொல்லும் இளைஞர்

x

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தேடப்படும் நபரின் அடையாளங்கள், கைதாகியுள்ள இளைஞருடன் ஒத்துப்போவதாக, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கூறியுள்ளார். முக்கியமான வழக்கு என்பதால் முறையான விசாரணைக்கு பின் உறுதி செய்யப்பட்டு முழு விவரங்கள் அளிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்