கொடைக்கானலில் நடுரோட்டில் விழுந்து கிடந்த ராட்சத மரங்கள் - வாகன ஓட்டிகள் அவதி..

x

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இரண்டு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது... விவரங்களோடு இணைகிறார் செய்தியாளர் ஹரிஹரன்...


Next Story

மேலும் செய்திகள்