Gem Veeramani | Kanimozhi MP | ஜெம் வீரமணி விவகாரம்.. கனிமொழி MP ஆவேச பதிவு

ஜெம் வீரமணி விவகாரம்.. கனிமொழி MP ஆவேச பதிவு

Gem Veeramani | Kanimozhi MP | ஜெம் வீரமணி விவகாரம்.. கனிமொழி MP ஆவேச பதிவு

#GemVeeramani #Kanimozhi #Police

ஜெம் வீரமணி மீதான வழக்கில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com