Gas Cylinder Shortage | கேஸ் தட்டுப்பாடு - "8 டூ 10 வரை தான்.."மாறிய ஹோட்டல் டைமிங்

கேஸ் தட்டுப்பாடு - "8 டூ 10 வரை தான்.."மாறிய ஹோட்டல் டைமிங்

Gas Cylinder Shortage | கேஸ் தட்டுப்பாடு - "8 டூ 10 வரை தான்.."மாறிய ஹோட்டல் டைமிங் #gascylinder #gascylindershortage #vellore #thanthitv கேஸ் தட்டுப்பாடு காரணமாக குடியாத்தம் பகுதியில் உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சைனீஸ் உணவுகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மூன்று வேளை செயல்பட்ட உணவகங்கள் தற்போது இரண்டு வேளையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com