Gas | Nilgiris | கடும் நடவடிக்கை பாயும் - எச்சரித்த கலெக்டர்
உதகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பேசிய அவர், சிலிண்டர் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும், தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க உணவகங்கள் மின் அடுப்பிற்கு மாற அறிவுறுத்தியதோடு, பொதுமக்கள் சிலிண்டர் முன்பதிவு செய்தால் ஓரிரு நாட்களில் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
