Gas |LPG | Petrol | OPC - LPG சேமிக்க சூப்பர் டிப்ஸ்.. இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, நம்மூரிலும் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் சமையல் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே எரிவாயுவை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com