பலாப்பழங்களை ருசிப்பதற்காக குடியிருப்புகள் நுழையும் காட்டு யானைகள். அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் பலாப்பழங்களை வெட்டி அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரம்