Water Bell | TN School | அரசுப் பள்ளிகளில் இனி `வாட்டர் பெல்’.. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு

x

அரசுப் பள்ளிகளில் "வாட்டர் பெல்" நேரம்

அரசுப் பள்ளிகளில் தண்ணீர் குடிப்பதற்கு மாணவர்களுக்கு நேரம் வழங்க வேண்டும்

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை

மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து தண்ணீர் பாட்டில் கொண்டு வர அறிவுறுத்த வேண்டும்

காலை பிரார்த்தனையின் போது தண்ணீர் குடிக்கும் முக்கியத்துவம் பற்றி விளக்க வேண்டும்

வாட்டர் பெல் நேரம் - காலை 11, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணி

மாணவர்கள் தண்ணீர் குடிக்க வகுப்பில் 2 முதல் 3 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்