LPG Saving Tips | இனிமே இப்படி சமையல் பண்ணி பாருங்க.. | சிலிண்டர் கிடைக்கலனாலும் கவலை இல்ல..

இனிமே இப்படி சமையல் பண்ணி பாருங்க.. | சிலிண்டர் கிடைக்கலனாலும் கவலை இல்ல..

Findbhk AI - Chennai's First AI Real Estate Search Engine https://findbhk.com/ LPG Saving Tips | இனிமே இப்படி சமையல் பண்ணி பாருங்க.. | சிலிண்டர் கிடைக்கலனாலும் கவலை இல்ல.. #lpgshortage #gascylindershortage #LPGSaving #Cookingtips #kitchen #thanthitv சிலிண்டர் தட்டுப்பாடு.. சமையலறையில் ’One Pot Cooking’ தான் இனி தீர்வு.. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, நம்மூரிலும் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் சமையல் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே எரிவாயுவை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com