LPG Shortage | ``இனி இட்லி,பொங்கல் தான்..'' | ஹோட்டல் ஓனர்கள் எடுத்த அதிரடி முடிவு
``இனி இட்லி,பொங்கல் தான்..'' | ஹோட்டல் ஓனர்கள் எடுத்த அதிரடி முடிவு
LPG Shortage | Hotels | Karur | ``இனி இட்லி,பொங்கல் தான்..'' | ஹோட்டல் ஓனர்கள் எடுத்த அதிரடி முடிவு #LPGShortage #Hotels #Karur #Gascylindershortage #thanthitv சிலிண்டர் தட்டுப்பாடு - சைனீஸ் உணவுகளுக்குத் தற்காலிகத் தடை கரூரில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஓட்டல் உணவுப் பட்டியலில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 4,500 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், சிலிண்டர் பயன்பாட்டைக் குறைக்க பகல் நேரங்களில் சைனீஸ் மற்றும் ரோஸ்ட் வகை உணவுகள் தயாரிப்பதைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தற்போதைக்கு உணவுகளின் விலை உயர்த்தப்படாது என்றும், நிலைமை சீராகாவிட்டால் விறகு அடுப்பு அல்லது மின் அடுப்புகளுக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாகவும் சங்கத் தலைவர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.
