வெள்ள பாதிப்பு : "உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" - கனிமொழி

வெள்ள பாதிப்பு : "உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" - கனிமொழி
வெள்ள பாதிப்பு : "உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" - கனிமொழி
Published on

வெள்ள பாதிப்பு : "உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" - கனிமொழி

திருச்செந்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாக பகுதிகளை திமுக எம்பி கனிமொழி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி சரி செய்வதற்காக கல் மற்றும் மணல் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 11 இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தங்குவதற்காக 67 இடங்கள் தயார்நிலையில் உள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com