#BREAKING || 10th Exam எழுதிய கையோடு மாயமான 5 மாணவிகள்.. 150 km தாண்டியவர்கள் ஒரே இரவில் டிரேஸ்..
ஈரோடு மாவட்டம் பவானி அரசு பெண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிகளில் பொதுத்தேர்வு முடிந்தவுடன் 5 பேர் மாயம்.
பொதுத்தேர்வு முடிந்து வீட்டிற்கு வராமல் மாயமான மகள்களை மீட்க வலியுறுத்தி பெற்றோர்கள் இரவு 9:00 மணிக்கு பவானி காவல் நிலையத்தில் புகார்..
விடிய விடிய பவானி போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அதிரடி சோதனை..
திருச்சி சமயபுரத்தில் மாணவிகள் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார்
தங்கி இருந்த மாணவிகளை மீட்டு பவானி அழைத்து வந்தனர்...
தொடர்ந்து மீட்டு வந்த சிறுமிகள் 5 பேரிடமும் பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story