கடலில் தவறி விழுந்து மீனவர் மாயம்
பரிதவிக்கும் மீனவ குடும்பம்
"என் தம்பி கடலுக்கு மீன் பிடிக்கதான் போனான்"
"இன்னும் அவன் உடம்பு கூட கிடைக்கல"
கதறி அழும் தாய்... வேதனையுடன் மீனவரின் அக்கா கோரிக்கை