காலணி உதிரிபாக சேமிப்புக் கிடங்கில் தீ : 6 மணி நேரமாக போராடி தீ அணைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியில் காலணி உதிரி பாகங்களை சேமித்து வைக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
காலணி உதிரிபாக சேமிப்புக் கிடங்கில் தீ : 6 மணி நேரமாக போராடி தீ அணைப்பு
Published on
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியில் காலணி உதிரி பாகங்களை சேமித்து வைக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. குடோனில் தீப்பிடித்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com