அமைச்சர் வைத்த பிரியாணி விருந்து- முந்தியடித்துக்கொண்டு வந்த திமுகவினர்

x

மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் விருந்து.

திமுக தலைவராக, முதல்வர் ஸ்டாலின் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு விருந்து.

பிரியாணி விருந்தில், பிரியாணிக்காக முந்தியடித்து கொண்டு சென்ற திமுகவினர்..

கண்ணாடி கதவு உடைந்ததால் பரபரப்பு - பெண் காயம் - மருத்துவமனையில் சிகிச்சை..

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட திமுக தொண்டர்கள் விருந்தில் பங்கேற்பு...



Next Story

மேலும் செய்திகள்