Traffic police || `அந்த மனசுதான் சார் கடவுள்'...பெண் காவலருக்கு குவியும் பாராட்டுகள்

x

சாலையில் கிடந்த பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த பெண் காவலர்

சென்னை தியாகராய நகரில், ஜங்ஷன் பெரியார் சிலை அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் 1.48 லட்சம் ரூபாயை தவறவிட்டுள்ளார். அப்போது போக்குவரத்து பணியில் இருந்த பெண் காவலர் பணத்தை கைப்பற்றி மாம்பலம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளார். பெண் காவலரின் இந்த நேர்மைக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்