Farmers | Agriculture | விவசாய நிலத்தில் கழிவுநீர்..கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்! தீர்வு என்ன..? கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியில் 15 ஆண்டு காலமாக, விவசாய நிலத்தில் கழிவுநீர் கலப்பதால், போதிய விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் பெரும் நெருக்கடியை சந்திக்கின்றனர்.