ரகசிய தகவலை அடுத்து சோதனை செய்த போலீசார், மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விவசாயி சித்தனையும் கைது செய்தனர்.