Murugan Temple| புகழ்பெற்ற முருகன் கோயில் நுழைவுவாயில் கோபுரம் இடிந்தது
#chettikulammurugantemple #murugantemple
பெரம்பலூர் அருகே புகழ்பெற்ற செட்டிகுளம் முருகன் கோவில் நுழைவுவாயில் மீது லாரி மோதியதில் நுழைவாயில் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.