Thiruvannamalai | பட்டா இருந்தும் 20 வருஷமா இடமின்றித் தவிக்கும் குடும்பங்கள்

பட்டா இருந்தும் 20 வருஷமா இடமின்றித் தவிக்கும் குடும்பங்கள்

#thiruvannamalai | பட்டா இருந்தும் 20 வரசமா இடமின்றித் தவிக்கும் குடும்பங்கள் வந்தவாசி அருகே 20 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டும், இடத்தை அளந்து ஒப்படைக்காததால், இரண்டு குடும்பங்கள் அரசு கட்டிடங்களில் வசித்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

X