Hosur | Child Marriage | குழந்தை திருமண கர்ப்பத்தை மறைக்க போலி ஆதார் கார்டு - ஓசூரில் அதிர்ச்சி

x

குழந்தை திருமண கர்ப்பத்தை மறைக்க போலி ஆதார் கார்டு - ஓசூரில் அதிர்ச்சி

குழந்தை திருமண கர்ப்பத்தை மறைக்க போலி ஆதார் கார்டு - கைது

குழந்தை திருமண கர்ப்பத்தை மறைக்க போலி ஆதார் கார்டுகளை அச்சிட்டு கொடுத்த நபர் கைது

கிருஷ்ணகிரியில் உள்ள மலைக்கிராமத்தில் 16 வயது சிறுமிகள் இருவர் குழந்தை திருமணம் மூலம் கர்ப்பம்

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பதிவு செய்யும்போது போலி ஆதார் கார்டுகளை வழங்கிய உறவினர்கள்

சிறுமிகள் பிறந்த ஆண்டை மாற்றி போலியாக ஆதார் கார்டுகளை அச்சிட்டு கொடுத்த ஸ்டுடியோ கடை உரிமையாளர்

புகாரின் அடிப்படையில் ஸ்டுடியோ உரிமையாளர் முகமது ஜலால் உல்லா கைது

சம்பவத்தில் தொடர்புடைய சிறுமிகளின் உறவினர்களுக்கு போலீசார் வலைவீச்சு


Next Story

மேலும் செய்திகள்