Exclusive : "கஜா புயலால் சுனாமி அளவிற்கு கடல்சீற்றம் ஏற்பட்டது"

தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயல் பாதிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வருகிறது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயல் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடும் சேதத்தை

ஏற்படுத்தியுள்ளது. கஜா புயல் பாதிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கடல் நிர்வாக மேலாண்மை மையத்தின் இயக்குனர் டாக்டர் சீனிவாசலு தலைமையில் ஏழு பேர் அடங்கிய குழுவினர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பல அதிர்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சுனாமியின் அளவுக்கு கஜா புயலின் போது கடல் சீற்றம் இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com