Exam | SSLC | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இத்தனை மாணவர்கள் வரவில்லையா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இத்தனை மாணவர்கள் வரவில்லையா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இத்தனை மாணவர்கள் வரவில்லையா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு - 55,000 மாணவர்கள் ஆப்சென்ட் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்தன. இந்த ஆண்டு தேர்வெழுத வேண்டிய 8 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களில், 6.24 சதவீதம் பேர் தேர்விற்கு வரவில்லை எனத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com