ஆன்மிக நிகழ்ச்சிகளை கோவிலில் நடத்த அனைவருக்கும் உரிமைகள் உண்டு என தஞ்சை பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.