#BREAKING | சேலத்தில் அதிபயங்கரம்.. ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி.. - நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி

x
  • சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து - 6 பேர் பலி
  • தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் பயங்கர விபத்து
  • ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
  • ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு
  • சம்பவ இடத்தில் சங்ககிரி போலீசார் விசாரணை

Next Story

மேலும் செய்திகள்