திருக்குறளை சொல்லி அமைச்சரை அட்டாக் செய்த ஈபிஎஸ் | தொண்டர்களின் ரியாக்சன்

x

"ஏறிய ஏணியை எட்டி உதைத்த அமைச்சர் ரகுபதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்"

அதிமுக தொண்டர்கள் உழைப்பில் எம்.எல்.ஏ ஆனவர் ரகுபதி - ஈபிஎஸ்

பச்சோந்தியாக இருப்பவர் அமைச்சர் ரகுபதி அவரை நம்பாதீர்கள் - ஈபிஎஸ்

`மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமயம் சட்டமன்றத் தொகுதி மக்களிடையே உரையாற்றினார்


Next Story

மேலும் செய்திகள்