

மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தேசிய அளவில் ஜுனியர்களுக்கான ரக்பி விளையாட்டு போட்டியை அமைச்சர்கள் கே.பி அன்பழகன், செல்லூர் ராஜூஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பழகன், 5 கட்டமாக கலந்தாய்வு நடைபெறும் என்றும், 2 நாள் துணை கலந்தாய்வு நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.