Elephant | "என்னங்க இது மரத்த தூக்கிட்டு போகுது" - வைரல் CCTV காட்சி

Elephant | "என்னங்க இது மரத்த தூக்கிட்டு போகுது" - வைரல் CCTV காட்சி

Elephant | "என்னங்க இது மரத்த தூக்கிட்டு போகுது" வைரல் CCTV காட்சி

நீலகிரி மாவட்டம்,கூடலூர் சுற்றுவட்டாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், மூன்று யானைகள் நடமாடுவது போன்றும், ஒரு யானை தென்னை மரத்தை தூக்கிச் செல்வது போன்றும் காட்சிகள் பரவி வருகின்றன. ஆனால், இந்தக் காட்சிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற போலிக் காட்சிகளைப் பகிர்ந்து அச்சத்தை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com